சினிமா செய்திகள்

தினமலர்

என் நடிப்பு சிலருக்கு பிடிக்காததால் கலாய்க்கிறாங்க! :கீர்த்தி சுரேஷ்


'உன் மேல ஒரு கண்ணு...' என, பாடிய கீர்த்தி மீது, கோடம்பாக்கமே கண்ணாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம், தெலுங்கு படங்களுக்கு தான், முக்கியத்துவம் தருகிறார் என்ற குற்றச்சாட்டுடன், அவரை சந்திக்க சென்றபோது, மனம் திறந்து பேசினார்.


தமிழ் ரசிகர்களை மறந்து விட்டீர்களா?

அப்படி எல்லாம் இல்லை; தெலுங்கில், ... மேலும்

ஆளப்போறான் தமிழன்!


விஜயின் ஒவ்வொரு நகர்வும், அவரது ரசிகர்களால் மட்டுமல்ல, அரசியல்வாதிகளாலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. 'எப்போது வேண்டுமானாலும், அரசியல் கட்சி துவங்குவது பற்றிய அறிவிப்பை, அவர் வெளியிடலாம்' என, கிசுகிசுக்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.


மெர்சல் படத்தில் இடம் பெற்ற, 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடலின் வரிகளும், ... மேலும்

ஜி.வி., ரொம்ப பிசி!


சமீபகாலமாக, தான் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தற்போது நடித்து வரும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், ஜி.வி.பிரகாஷ்.


சிறிய இடைவெளியில், புதுமுக நடிகர்கள் ஏராளமானோர் படையெடுத்து வந்தும், அவருக்கான வாய்ப்பு குறையவில்லையாம். செம, ஐங்கரன், 4ஜி, அடங்காதே, நாச்சியார், ரெட்டை கொம்பு, குப்பத்து ராஜா என, ஒரு டஜன் ... மேலும்

மீண்டும் பிரசாந்த்!


இரண்டில் ஒன்று பார்த்து விடவேண்டியது தான் என்ற முடிவுடன் மீண்டும் களத்தில் குதித்துள்ளார், பிரசாந்த். பிரமாண்ட பட்ஜெட்டில், அவர் நடித்துள்ள, ஜானி படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.


சஞ்சிதா ஷெட்டி, ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். த்ரில்லர் ... மேலும்

ரசிகர்களின் ஆசிர்வாதம்; உருகும் கத்ரீனா


பாலிவுட் ரசிகர்களால் மட்டுமல்லாமல், ஹீரோக்களாலும் மிகவும் விரும்பப்படும் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார், கத்ரீனா.


பாலிவுட்டுக்கு இவர் நடிக்க வந்தபோது, ஹிந்தியில், ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாது. இப்போது, பிளந்து கட்டுகிறார். தற்போது, ஒரே நேரத்தில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான, சல்மான், ஷாரூக், அமீர் கானுடன் ... மேலும்

தினகரன்

Galatta